Day: March 30, 2026
-
அருள்மிகு விக்கின விநாயகர் ( அக்காராயன்குளம்)
கிளிநொச்சி மாவட்டத்தில் யA9 பாதையின் மேற்கே முறுகண்டி வன்னேரி பாதையில் 6ம் கட்டை பகுதியில் தான் அக்கராயன்குளம் குடியேற்றத்திட்டம் அமைந்துள்ளது. இக்குடியேற்த்திட்டமானது மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் விவசாய மேம்பாட்டு நேரக்குடன் 5யு மேட்டுக்காணி 10யு வயல்காணி என காணி இல்லாதோருக்கு…
-
ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய (காந்திக்கிராமம், கோணாவில்)
1984ம் ஆண்டு கிளிநொச்சி காந்திக்கிராமம் எனும் கிராமம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு குடியேறிய இந்து மக்களால் வழிபாட்டிற்கும் நற்சிந்தனை ஒழுக்கத்திற்காகவும் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயமானது 1985ஆண்டு ஆவணி மாதம் 24ம் நாளான்று அமைக்கப் பெற்றது. ஆரம்ப காலத்தில் சமஸ்கிருதம்…
-
அருள்மிகு வன்னேரி முருகன் தேவஸ்தானம் (வன்னேரிக்குளம்)
வன்னேரிக்குளம் கிராமம் உருவாக்கப்பட்டு மக்கள் குடியேற்றம் செய்யப்பட்ட பின் 1960ம் ஆண்டளவில் சின்னத்தம்பி என அழைக்கப்படும் ஒரு முதியவரால் வன்னோரிக்குளத்தில் இருந்து ஒரு டு வடிவிலான கல் ஒன்று எடுக்கப்பட்டு அந்தக்கல்லினை அவர் முருகப்பொருமானை நினைத்து தற்போதுய முருகனாலய வளவில் உள்ள…
