Month: March 2026

  • ஜெயந்திநகர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானம்

    கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பழமையான ஆலயமாக திகழும் “ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்” நீண்ட வரலாற்றை கொணடடிருந்த போதும் ஒரு முறைப்படுத்தப்பட்ட வராலாற்றுக்சுவடி காணப்படவில்லை. இந்நிலைகளில் பலநூல்களிலும் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் வாய்மொழி மூலம் காணப்படும் தகவல்களைக் கொண்டு இவ்வராலாற்று ஆவணம் உருவாக்கப்படுகின்றது.கணேசபுரம்,…

  • மீனாட்சியம்மன் ஆலயம் (ஆனந்தபுரம்)

    மேற்படி ஆலயமானது 1978 ஆம் ஆண்டு திருவாளர் செ.சற்குருநாதன் பொ.தில்லையம்பலம், பெ.சூரியமூர்த்தி, க.தவக்குமார், வை.சரவணமுத்து ஆகியோருடன் இன்னும் பல அடியவர்கள் இணைந்து ஆரம்பித்து வைத்தார்.சிறிய குடிலில் இருந்த அம்பாள் 1992ல் சுற்றிவர விநாயகர் சுப்பிரமணியர், சனீஸ்வரர், நாகதம்பிரான், வைரவர் சூழ மடலாய…

  • கோட்டை ஆதிவிநாயகர் ஆலயம் (ஊற்றுப்புலம்)

    இவ்வாலயமானது ஊற்றுப்புலம் வள்ளுவர் பண்ணைக் கிராமத்தில் அமைந்துள்ளது 1985ம் ஆண்டு குருகுல நிர்வாகியன திரு.கதிரவேலு அப்புஜி அவர்களின் தலைமையில் மக்களின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டது. இவ் விநாயகர் கோயில் ஆரம்ப கால கட்டத்தில் ஆதி விநாயகர் என்னும் நாமத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்…