Tag: vairavar

  • நரசிம்ம வைரவர் ஆலயம்

    கி.பி 1620 ஆம் காலப்பகுதியில் குலசேகரசிங்கை ஆரியன் என்பவர் வட இலங்கையை ஆண்ட காலத்தில் தனது ஆட்சியின் பாதுகாப்பிற்கும் வலுவிற்குமாக தென்னிந்தியாவிலிருந்து வன்னியர் எனும் இனத்தவர்களை அழைத்து வந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களிலம் குடும்பம் குடும்பமாக குடியமர்த்தினான். ஆக்காலத்தில் பச்சிலைப்பள்ளி…

  • ஞானவைரவர் ஆலயம் -திருநகர் வடக்கு

    ஈழமணித் திருநாட்டில் சிறப்பித்துப் பேசப்படும் ஐந்து ஈஸ்வரங்களுள் ஒன்றான உருத்திரபுரீஸ்வரம் அமைந்துள்ள கிளிநொச்சி பதியினிலே சிவனின் புத்திரர்களின் ஒருவரான வைரவருக்கு அமைந்துள்ள ஓர் சிறப்பான ஆலயம் ஞான வைரவர் ஆலயம். ஆம் இவ் ஆலயம் கிளிநொச்சி A9 வீதியிலிருந்து மாவட்ட செயலகத்திற்கு…