Author: thanu
-
திரு.தெய்வேந்திரம் வினோத்
செந்நிறமாய் நெல்அசையும் பொன்னகராய் பூநகரி மண்ணின் செம்மன்குன்று கிராமத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பு காலத்தில் இருந்து ஓவியத்தறையில் ஆர்வம் கொண்டு எப்பொழுதும் புதிதாக தனது பாணியால் ஏதாவது ஓர் படைப்பை படைக்கும் ஆற்றலுடன் காணப்பட்டபோது ஓவியத்தடன் சேர்ந்து சினிமா துறையில்…
-
திரு.ஆனந்தகுமார் சுதர்சன்
இலங்கையின் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தகுமார் சுதர்சன் 13.01.1990 ஆம் ஆண்டு ஆனந்தகுமார் சிவமணி ஆகியோரின் மகனாக பிறந்தார். அத்தோடு இவர் பாடசாலைக் காலத்திலும் பாடசாலைமட்டம்,கோட்டமட்டம் முதலிய பிரிவுகளில் கலைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருந்தார்.…
-
திரு .கோவிந்தபிள்ளை அரியநாயகம்
ஜெயபுரம் தெற்கு பல்லவராயன் கட்டு பூநகரியைத் தன்னுடைய வசிப்பிடமாகக் கொண்ட உயர்.திரு.கோ.அரியநாயகம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.கல்வியில் இயல்பாகவே ஆற்றல் கொண்டவரான இவர் சிறுவயது முதல் புராண படலம் ஓதுவதில் அக்கறை கொண்டவாரகவும் ஆலய வழிபாட்டில் தீவிரம் காட்டுபவராகவும் இருந்தார்.இதனால்…
