Author: thanu

  • நாகபூசணி அம்மன் ஆலயம் (உதயநகர்)

    இவ் ஆலயமானது முன்பு ஓர் மரத்தின் கீழ் புற்றுவடிவில் உருவாகி கண்பார்வையற்றவராகிய பெரியசாமி பரமேஸ்வரன் என்பவரால் இவ்ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்தது. இதைக்கண்ட கிராமத்தவர்கள் இவ் ஆலயத்தை உருவாக்க வேண்டுமென்று முடிவெடுத்து இவ் ஆலயத்திற்கு அருள்மிகு ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயம் என 1987.03.05அன்று…

  • கிருஸ்ணபுரம் திருவருள்மிகு ஸ்ரீகமலாம்பிகை சமேத தாயுமானேஸ்வரர் ஆலயம்

    எல்லாம் வல்ல கிருஸ்ணபுரம் ஸ்ரீகமலாம்பிகை சமேத தாயுமானேஸ்வரர் தேவஸ்தானப் பெருமானது அருள் வரலாற்றினை முருகனுக்கு மூத்தவரான பிள்ளையார் அப்பனை நினைத்து அவனருள் துணைக்கொண்டு எழுதுகின்றேன்.1978ஆம் ஆண்டு தென் இலங்கையில் இனக் கலவரத்தினால் எதிரிகளாக்கப்பட்ட நிலையில் குடிபெயர்ந்து கொடிய காட்டு விலங்குகள் நிறைந்த…

  • அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயம் (பெரியபரந்தன்)

    இவ் ஆலயம் பழமையான பிரசித்தி மிக்க ஆலயமாக திகழ்ந்தது இவ் ஆலயத்திற்கு அருகில் அழகிய தாமரை மலர்கள் மலர்ந்து தீர்த்தக்குளமாக விளங்கியது. இக்குளத்தின் சுற்றுப்புங்களில் பாலைமரம் கூழாமரம் வேம்பு போன்ற பல மரங்கள் விசாலமாகக் காட்சியளித்தன. இக்கோயிலின் மூலஸ்தானத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர்…