Author: thanu
-
கிருஸ்ணபுரம் திருவருள்மிகு ஸ்ரீகமலாம்பிகை சமேத தாயுமானேஸ்வரர் ஆலயம்
எல்லாம் வல்ல கிருஸ்ணபுரம் ஸ்ரீகமலாம்பிகை சமேத தாயுமானேஸ்வரர் தேவஸ்தானப் பெருமானது அருள் வரலாற்றினை முருகனுக்கு மூத்தவரான பிள்ளையார் அப்பனை நினைத்து அவனருள் துணைக்கொண்டு எழுதுகின்றேன்.1978ஆம் ஆண்டு தென் இலங்கையில் இனக் கலவரத்தினால் எதிரிகளாக்கப்பட்ட நிலையில் குடிபெயர்ந்து கொடிய காட்டு விலங்குகள் நிறைந்த…
-
அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயம் (பெரியபரந்தன்)
இவ் ஆலயம் பழமையான பிரசித்தி மிக்க ஆலயமாக திகழ்ந்தது இவ் ஆலயத்திற்கு அருகில் அழகிய தாமரை மலர்கள் மலர்ந்து தீர்த்தக்குளமாக விளங்கியது. இக்குளத்தின் சுற்றுப்புங்களில் பாலைமரம் கூழாமரம் வேம்பு போன்ற பல மரங்கள் விசாலமாகக் காட்சியளித்தன. இக்கோயிலின் மூலஸ்தானத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர்…
-
பாலையடி சித்திவிநாயகர் ஆலயம் ( D5 பெரியபரந்தன் )
D5 பெரியபரந்தன் பாலையடி சித்திவிநாயகர் ஆலயம் 1950ம் ஆண்டு வல்லி இளையவர் என்பவரால் அவர்களின் சொந்த கமத்தில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டது. புின்பு 1960ம் ஆண்டு கெங்கீறீட் கல்லினால் கட்டப்பட்ட நித்திய பூசைகள் இடம் பெற்றன. புின்பு 1995ம் ஆண்டளவில் இவ்வாலயத்தை நிர்வகிப்பதற்காக…
