Author: thanu
-
திரு.வேலுப்பிள்ளை சவுந்தரராசா
நாட்டுக்கூத்து,இசைநாடகம்,வீதி நாடகங்கள் போன்றவற்றின் நடிகனாகவும் நெறியாள்கனாவும் அண்ணாவியாராகவும் இருக்கின்ற திரு.வே.சவுந்தரராசா அவர்கள் 1957.05.18 ஆந் திகதி யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் கரம்பொன் கிராமத்தில் பிறந்தவர். தற்போது கோணாவில் கிழக்கில் வசித்து வருகின்ற இவர் தன்னுடைய பிரதேசத்தில் கலைமன்றம் ஒன்று இல்லாமையினால் ஊர்காவற்றுறை…
-
திரு.தவராசா செல்லக்குமார்
பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் 1939.02.11 இல் பிறந்த இவர் இலக்கிய துறையில் கிளிநொச்சி மண்ணில் பெயர் சொல்லக்கூடிய மூத்த திரு.தவராசா செல்லக்குமார். வடமராச்சி கரவெட்டியில் 1988.03.15 இல் பிறந்த செல்வா,இனியவன் என அழைக்கப்படும் செல்வக்குமார் தற்போது மலையாளபுரம் தெற்கு,மலையாளபுரத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.…
-
திருமதி பார்வதி சிவபாதம்
யாழ்ப்பாணம் அளவெட்டி பிரதேசத்தில் 1950.08..16 ஆந் திகதி பிறந்த இவர் 33 வருடத்துக்கு மேலாக கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்து வருகின்றார்.50 வருடத்துக்கும் மேலான கலைப்பணி அனுபவம் உள்ளவர்.சிறுவயதில் இசைப்புலவர் உடுவில் சண்முகரட்ணத்துடன் சங்கீதத்தை முறைப்படி கற்றவர்.1970 களில் இருந்து பல்வேறு இடங்களில்…