Author: thanu
-
திரு.யோசப் பிரான்சிஸ்
1976 ஆம் ஆண்டு பூநகரிக்கு பிரவேசித்த இவர் பள்ளிக்குடா கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்றார்.இவரது தந்தையார் அண்ணாவியாரும் நடிகரும் ஆவார்.அண்ணாவியார் பரம்பரையில் உதித்த இவர் நாடகம்,நாட்டுக்கூத்து,கவிதை முதலிய துறைகளில் பங்காற்றி வருகின்றார். பாடசாலைக்காலத்தில் ஒருதுளி இரத்தம் எனும் நாடகத்தில் முதல்முதல்…
-
திரு. அவுறாம்பிள்ளை சின்னப்பர்
அண்ணாவி சின்னப்பு என்று அழைக்கப்படும் இவர் 18.11.1950 ஆம் ஆண்டு குமுழமுனை கிராமத்தில் அவுறாம்பிள்ளை எலிசபேத் தமபதியினருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தார்.சிறுவயதிலிந்து கூத்துக் கலை மற்றும் நாடகம் என்பவற்றில் இவருக்கு ஈடுபாடு அதிகமாகயிருந்தது. கூத்துக்கலை ஆர்வத்தினால் பல இடங்களிற்கும் பயணம் செய்து…
-
திரு. காசிப்பிள்ளை குலசேகரம்
இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேசத்தில் சித்தன் குறிச்சி கிராமத்தில் காசிப்பிள்ளை பொன்னையா தம்பதியினருக்கு 1953.12.16 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் குலசேகரம் என்னும் நாமம் சூட்டினார்கள்.இவர் கொழும்பு தொழிற்திணைக்களத்தின் எழுது வினைஞராக கடமையாற்றிய காலத்தில் தனது முதல்…
