Author: thanu
-
புலோப்பளை கிழக்கு வழிவிடும் முருகன் ஆலயம்
1914ம் ஆண்டு முருகன் வல்லி என்பவர் கதிர்காமத்திற்கு யாத்திரையாகச் சென்று மலையேறி இறங்கும் போது கதிர்காம கந்தனை உள்ளம் உருகி மகாவலிகங்கையல் நீராடிக்கொண்டிருந்தார் அப்போது நீரிலே அள்ளுண்டு வந்த வேல் அவரது வேட்டியில் தங்கியதாகவும் சற்று நேரத்திலே கருங்கல் ஒன்று அவரது…
-
முருகன் கோவில் -இந்திராபுரம்
1986ம் ஆண்டு இந்திராபுர இந்துமக்களின் ஆலோசனைப்படி முருகன் ஆலயம் இமைக்கப்பட்டது. இதன் மூத்த அங்கத்தவர்களான இந்திராபுரத்தில் வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற திரு. சிதம்பரநாதன் திரு. வேலாயதம் மாஸ்ரர், திரு.செல்லையா திரு. கிருஸ்ணன் ஆகியோர்கள் மக்களின் வேண்டுதலுக்கிணங்க முருகன் ஆலயத்திற்கான சிலையினை மில்க்வைட்…
-
பறை
ஆமாம் 😊 — நீங்கள் கூறியது “பறை (Parai)” தான்.இப்போது பார்க்கலாம் 👇 🪘 பறை (Parai) – தமிழரின் பெருமைமிக்க தாள இசைக்கருவி பறை என்பது தமிழர் பண்பாட்டின் பழமையான தாள (Percussion) கருவிகளில் ஒன்றாகும்.இது போர், விழா, வழிபாடு,…
