Author: thanu
-
இராசா தியாகராசா
தர்மக்கேணிஇராசா சின்னம்மா தம்பதிகளின் புதல்வனாக 1963.02.06 ஆம் திகதி தர்மக்கேணியில் பிறந்த இவர் பூதவராயர் கலாமன்றத்துடன் இணைந்து செயற்படும் ஒருவராவார். தனது ஆரம்பக் கல்வியை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கற்ற இவர் பாடசாலை மட்ட பல கலைப் போட்டிகளில் பங்குபற்றி தற்போது…
-
கந்தையா குலேந்திரராசா
பளைப் பிரதேசத்தில் தர்மக்கேணி கிராமத்தில் 17.10.1957 ஆம் ஆண்டு பிறந்தார். மிருசுவில் தவசிகுளத்தை சேர்ந்த அண்ணாவியார் செல்லத்துரை என்பவரினை குருவாகக் கொண்டு கலைப்பயணத்தை தொடங்கினார். 1970 இல் தனது 12 ஆவது வயதில் பாலகாத்தானாக நடித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து…
-
திரு.இளையதம்பி நடராசா
பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் 1939.02.11 இல் பிறந்த இவர் இலக்கிய துறையில் கிளிநொச்சி மண்ணில் பெயர் சொல்லக்கூடிய மூத்த கலைஞர். 1956 ஆம் ஆண்டு வெற்றிமணி பத்திரிகையில் கட்டுரைகள்,சிறுகதைகள் என ஆரம்பித்த இலக்கிய பயணம் தற்போது சிறந்த எழுத்தாளனாக அடையாளம் கொடுத்தது. இவரது…
