Author: thanu
-
செல்லத்துரை வசந்ததீபன்
1984.11.16 இல் பிறந்த இவர் பச்சிலைப்பள்ளி சின்னத்தாளையடி தர்மக்கேணியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர்.இவர் ஆரம்பக்கல்வியை கிளி தர்மக்கேணி அ.த.க பாடசாலையிலும் உயர் கல்வியை பளை மத்திய கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார்.தனது கலைப்பயணத்தை நினைவு தெரிந்த நாளில் இருந்தே பார்த்தல், கேட்டல் என…
-
திரு வேலன் தேவராசா
இசை (மிருதங்கம்) – தம்பகாமம் கிளிநொச்சி மாநகரின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட பளைப்பகுதியில் பிறந்தவர். தனது ஒன்பதாவது வயதிலிருந்து தோல் வாத்தியங்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். பாடசாலைக் கல்வியை பளை மகாவித்தியாலயத்தில் கற்றார் பளைப்பிரதேசத்தின் நாடக, கூத்துக் கலைஞர்களுடன் இணைந்து தனது…
-
திரு இராசையா பரராசசிங்கம்
நாடகம்பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப்பிரிவின் பசுமை கலந்த பளை எனும் கிராமத்தில் பிறந்தவர் திரு. இராசையா பரராசசிங்கம் இவர் தனது ஆரம்பக்கல்வியை மாசார் அ.த.க பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் அ.த.க பாடசாலையிலும் கற்றார். புராண படனம் படிப்பதில் வல்லவராகத்…
