Author: thanu
-
திருமதி பார்வதி சிவபாதம்
யாழ்ப்பாணம் அளவெட்டி பிரதேசத்தில் 1950.08..16 ஆந் திகதி பிறந்த இவர் 33 வருடத்துக்கு மேலாக கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்து வருகின்றார்.50 வருடத்துக்கும் மேலான கலைப்பணி அனுபவம் உள்ளவர்.சிறுவயதில் இசைப்புலவர் உடுவில் சண்முகரட்ணத்துடன் சங்கீதத்தை முறைப்படி கற்றவர்.1970 களில் இருந்து பல்வேறு இடங்களில்…
-
திருமதி வீரபாகுப்பிள்ளை விஜயதர்சினி
கண்டி தெல்தெனியாவில் 1957.12.28 இல் பிறந்த இவர் தற்போது பாரதிபுரம் கிளிநொச்சியில் வசித்து வருகின்றார்.அறநெறி ஆசிரியரும் கிராமிய கலையில் ஈடுபாடு கொண்டு செயற்படும் மூத்த கலைஞரான விஜயதர்சினி 1990 களில் இருந்து நடனம்,நாடகம்,கிராமியக்கலைகள் என்பவற்றினை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.கரகம்,கோலாட்டம்,கும்மி,ஒயிலாட்டம் போன்ற கலைகளில்…
-
திரு.வேலாயுதம்பிள்ளை சரவணபவானந்தம்
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 1956.03.14 பிறந்த இவர் தற்போது பாரதிபுரம் கிளிநொச்சியில் வசித்துவருக்pன்றார்.இசை நாடகத்துறையில் கலைச்சேவையாற்றுகின்ற மூத்த கலைஞரான இவர் வில்லுப்பாட்டு,பஜனைகள்,நாட்டுக்கூத்துக்கள்,நாடகம் போன்ற ஏனைய கலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். சம்பூரண அரிச்சந்திரன்(1975) அரிச்சந்திரா(1980) மயானகாண்டம் (1987) பூதத்தம்பி (1991) சத்திவான் சாவித்ரி (2025)…
