Author: thanu

  • திரு.இதயராசா பிரசாத்

    யாழ்ப்பாணத்தில் ஊரெழு கிராமத்தில் 1986.09.16 ஆந் திகதி பிறந்த இவர் தற்போது கிளிநொச்சி இராமநாதபுரத்தில் நிரந்தரமாக வசித்துவருகின்றார்.இசைத்துறையில் சாதித்துவரும் பிரசாத் மிருதங்கம்,தபேலா,ஆர்மோனியம்,ஒர்கன் போன்ற வாத்தியங்கலை வாசிப்பிலும் மாணவர்களுக்கு கற்பிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றார். நவீன இசைக்கருவிகளான டோலக்,ஒக்டபாட் இசைப்பதிலும் திறமை மிக்கவர் பல்வேறு…

  • திரு.சாந்தகுமார் வினோத்

    யாழ்ப்பாணத்தில் 1986.12.22 ஆந் திகதி பிறந்த இவர் தற்போது வட்டக்கச்சியில் வசித்து வருகின்றார்.இலக்கிய துறையில் செயற்பட்டு வரும் இவர் வட்டகச்சி வினோத் எனும் பெயரில் கவிதைகள் எழுதி வருகின்றார்.இவரது தொகுப்புக்களான காலநதி,வேர்கள் வான்நோக்கின் என்பவை வெளிவந்து பாராட்டுப்பெற்றவை கவியரங்கம்,கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டுவரும்…

  • திரு.பொன்னையா சுரேந்திரன்

    நாடக அரங்கியல் பாட ஆசிரியரும் நாடக அரங்கியல் துறை சார் பட்டதாரியுமான பொன்னையா சுரேந்திரன் 1990.03.26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.தற்போது மாயவனூர் பிரதேசத்தில் வசித்து வருகின்ற இவர்.சிறுகதை,நாடக எழுத்துரு,குறும்பட இயக்குநர்,ஒப்பனைக்கலை,வாத்திpயக்கலை,கூத்து,கிராமியகலை,நாட்டுக்கூத்து போன்றவற்றில் ஈடுபாடுடையவர். தியாகநெஞ்சங்கள்,சிங்கராஜாவின் தீர்ப்பு,பட்டத்து பரதேசி,காப்பு,பண்டாரவன்னியன்,பொறிக்குள் சிங்கராஜா என…