Author: thanu

  • திரு.விசுவாசம் தேவகுமார்.

    கிளிநொச்சி மலையாளபுரம் வடக்கு கிராமத்தில் வசித்துவரும் இசையமைப்பாளரும்,நடிகருமாகிய தேவகுமார் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருப்பதுடன் வீதி நாடகங்களில் ஒர்கன் வாசிப்பவராகவும் ஆர்மோனிய கலைஞராகவும் பணியாற்றியர்.பாடசாலை கீதங்கள்,பக்திக்கீதங்கள் என்பவற்றுக்கு இசையமைத்திருக்கின்றார்.கிராம மட்ட அமைப்புக்களின் ஊடாக பல்வேறு விருதுகளையும் கௌரவிப்புக்களையும் பெற்றிருக்கின்றார். இசைத்துறையில் பணி…

  • திரு.சிவபாலன் லினோசன்

    கிளிநொச்சி வட்டகச்சியை வசிப்பிடமாக கொண்ட 1990.12.28 ஆந் திகதி பிறந்த நடனத்துறை கலைஞரும் பாடசாலை ஆசிரியருமான இவர் சிவஜானாலய கலைமன்றத்தின் ஊடாக பல்வேறு நடன அரங்கேற்றங்களை செய்து வருகின்றார்.இவரின் மன்றம் மாவட்ட,மாகாண,தேசிய நடனபோட்டிகளில் பங்குபற்றி முதலிடங்களை பெற்று கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெருமை…

  • திரு.குணரத்தினம் கந்தலிங்கம்

    இசைக்குடும்பத்தில் வழி வந்த கலைஞர் ஆவார். 1955.03.24 யாழ் புங்குடுதீவில் பிறந்த இவர் கொழும்பு முஸ்லிம்,தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இசைத்துறை மீது தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது பாரதிபுரத்தில் வசித்து வரும் பாடசாலைகள்,கோயில்கள் பொது நிகழ்வுகளில் பாடல்களை பாடி பலரது…