Author: thanu

  • திரு.தியாகராசா யோகேஸ்வரன்

    மட்டக்களப்பில் பிறந்த யோகேஸ்வரன் (மலையவன்) தற்போது கிளிநொச்சி பன்னங்கண்டியில் வசித்து வருகின்றார். ஒளிப்பதிவு துறையில் ஈழத்தின் புகழ்பெற்ற ஒருவர்.குறும்படங்கள்,ஆவணப்படங்கள்,பாடல்கள் என நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார். இவரது இரணைமடுத்தாய்,முழங்காவில் வைகுந்த கீதங்கள்,அகஒளி பாடல் இறுவட்டு,ஆல் விருட்சமானவளே,நாகதம்பிரான் புகழ்மாலை,தெய்வீக கானங்கள்,வளையல் கரங்கள் என…

  • திரு.வேதநாயகம் மேரியோசெப்

    கிளிநொச்சி கணேசபுரத்தில் 1947.05.25 இல் பிறந்த இவர் புனித திரேசாள் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டதுடன் முத்தமிழ் நாடகமன்றம்,கலைமகள் மன்றம் போன்ற நாடக மன்றங்களில் இணைந்து நாடகங்களை நடித்துவரும் மூத்த கலைஞர் ஆவார்.வீரபாண்டிய கட்டபொம்மன்,பாண்டியன்,பாஞ்சாலி போன்ற வரலாற்று நாடகங்களிலும் சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்…

  • திரு.செல்லையா கணேசநாதன்

    ரகு என அழைக்கப்படும் செல்லையா கணேசநாதன் 1960.02.22 யாழ்ப்பாணம் கோப்பாயில் பிறந்தவர் தற்போது இரத்தினபுரத்தில் வசித்துவரும் இவரை பெரும்பாலானவருக்கு தெரியும்.நாடக இயக்குநர்,சிறந்த நடிகர்,குறும்பட இயக்குநர்,கதாசிரியர் என பன்முக ஆளுமை நிறைந்த இவரது நாடகங்கள் போருக்கு முன்னர் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்ததுடன்…