Author: thanu

  • திரு.வேலன் இராசேந்திரன்

    வேலன் இராசேந்திரம் பருத்தித்துறையில் பிறந்தவர்.இசைத்துறையில் ஈடுபாடுடைய பாடகர் ஆவார்.பக்திப்பாடல்கள்,கிராமிய பாடல்கள்,சினிமா பாடல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கின்றார். 1980 இல் இருந்து இன்றுவரை கலைச்சேவையாற்றி வரும் இவர் நாடக கலைஞரும் ஆவார்.இவரது கலைச்சேவையை பாராட்டி 2018 கரைச்சி பிரதேச செயலகம்…

  • பொன்னுத்துரை சிவப்பிரகாசம்

    யாழ்ப்பாணம் கச்சாய் தெற்கு,கொடிகாமத்தில் பிறந்த இடமாக கொண்ட இவர் தற்போது திருவையாறில் வசித்து வருகின்றார்.மேடை நாடகங்கள்,இசை நாடகங்கள்,வீதி நாடகங்கள் என பல்வேறு நாடகங்களில் நடித்துவரும் இவர் தற்போது கலாலயம் மன்றத்தினருடன் இணைந்து இன்றும் நாடக கலைஞனாக நடித்து வருகின்றார்.இவரது பேரனார் கந்தையா…

  • திரு.பரஞ்சோதி விமல்ராஜ்

    மீசாலை யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர். கிளிநொச்சியில் தற்போது வசித்து வருகின்றார்.இசையில் கொண்ட ஆர்வத்தினால் இன்று வளர்ந்து வரும் இசையமைப்பாளராகவும்,வாத்தியக்கருவிகளை கற்பிக்கின்ற ஆசானாகவும் இருக்கின்றார். பக்திப்பாடல்கள்,கிராமிய பாடல்கள்,தத்துவப்பாடல்கள் என பல்வேறு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.கிராம மட்ட அமைப்புக்களால் இசைக்கோ விருது,ஈழத்தின் இசைச்சிற்பி,இசைக்குயில்,ஈழத்தின் இசைத்தென்றல்.ஈழத்தின்…