Author: thanu
-
பள்ளிக்குடா புனித யூதாததேயு ஆலயம்
இவ்வாலயமானது 1960 ஆம் ஆண்டுகளில் குருநகரிலிருந்து கடல்தொழிலுக்காக பள்ளிக்குடாவிற்கு வந்த மீனவர்களால் கட்டப்பட்டது. இவ்வாலயம் கடற்கரைக்கு மிகவும் அருகில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், உள்நாட்டு யுத்தங்களின்போது இலங்கை கடற்படை முகாமின் கட்டுப்பாட்டு வலயத்தினுள்ளிருந்தது. இலங்கை விமானப்படையினரின் குண்டுவீச்சு மற்றும் இராணுவத்தினரின்ஷெல்வீச்சு தாக்குதல்களால் சேதமடைந்தது.…
-
புனித இயூஜின் டி மசனற் ஆலயம், முக்கொம்பன் (கரைச்சி)
-
புனித யூதாததேயு ஆலயம், பாலாவி, வலைப்பாடு பூநகரி
