Author: thanu
-
சீரகத் தூள்
தேவையான பொருட்கள்: நறுக்கிய நற்சீரகம் (சீரகம்) – 100 பி செய்முறை: இந்த சீரகத் தூள், சாம்பார், பருப்பு, குழம்பு, சட்னி வகைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும். இது சுவை மட்டுமல்ல, செரிமானத்திற்கும் பயனுள்ளதாகும்.
-
கோப்பித் தூள்
தேவையான பொருட்கள்: கோப்பிக் கொட்டை – 250 பி கொத்தமல்லி – 100 பி வேர்க் கொம்பு – 3 நடுத்தரத் துண்டுகள் செய்முறை:
-
சரக்குத் தூள்
தேவையான பொருட்கள்: செத்தல் மிளகாய் – 150 பி பெருஞ்சீரகம் – 2 மே.க மிளகு – ½ தே.க கறிவேப்பிலை – 3 அலக்குகள் ஏலக்காய் – 4 கறுவாத்துண்டுகள் – 1 தே.க செய்முறை:
