Day: April 10, 2026
-
புனித அந்தோனியார் ஆலயம், 155ம் கட்டை, தொண்டமான் நகர், கரைச்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில், தொண்டமான் நகர் எனும் கிராமத்தில் A9 வீதியருகே கோடியற்புதராம் அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. தன் வாழ்நாளிலும், இறப்பின் பின்பும் கணக்கற்ற அற்புதங்களைச் செய்ததால் பதுவை நகரில் பிறந்த இவரை கோடி அற்புதர் என…
-
புனித சதாசகாய அன்னை ஆலயம், முரசுமோட்டை, கண்டாவளை
1955 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முரசுமோட்டை பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்க குடும்பங்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்திசெய்யும்முகமாக அருட்தந்தை சூசைநாதன் அடிகளார் புரட்டாதி 30 ம் திகதி புனித சதாசகாய அன்னையின் திருவுருவப் படத்தை புனித அந்தோனியார் றோ.க. பாடசாலையில் வைத்து முதல்…
-
கிளாலி புனித அந்தோனியார் ஆலயம், பச்சிலைப்பள்ளி
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கிளாலி எனும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் ‘தலையார்’ எனும் சமூகத்தினரால் உருவாக்கப்பட்ட ஆலயமாகும். இங்கு அமைந்திருந்த பழமையான ஆலயத்தின் மரத் தூணில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி இவ்வாலயம் 1827…
