Author: thanu
-
பர்வதவர்தத்தின் அம்மன் ஆலயம் (அம்பாள்குளம்)
ஆனந்தநகரில் அமைந்திருக்கும் இக்கோயிலானது ப ல நூற்றாண்டுகளுக்கு முந்தியதாக இருக்க வேண்டும் இதில் ஒரு செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு கிணறு உள்ளது. அதனருகே பெரியதோர் பாலைமரமும் இருப்பதை நாம் காணக்கூடியதாகவுள்ளது . இதை கோட்டைகட்டி அம்பாள் என கூறுவார்கள்.இவ்விடத்தில் 1952ம் ஆண்டுகளில்…
-
தெய்வீகக் கிராம நிகழ்வு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் வரசித்தி விநாயகர் ஆலயமும் இணைந்து நடாத்திய தெய்வீகக் கிராம நிகழ்வு 23.01.2026 அன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
-
யோகநாதன் தர்ஸன்
கண்டாவளை பிரதேசத்தின் கோரக்கன்கட்டு கிராமத்தினைச் சேர்ந்தவரான யோ.தர்சன் 1988.12.16 ஆம் திகதி பிறந்தார். நாடகம், பட்டிமன்றம், கவிதை, கட்டுரை, ஓவியம், கூத்து, வில்லுப்பாட்டு மற்றும் அறிவிப்பு ஆகிய கலை இலக்கியத் துறைகளில் மாணவப் பருவத்திலிருந்து ஈடுபட்டு வருகின்றார். மாற்றத்தை நோக்கி, போதையற்ற…
