Author: thanu
-
திரு.இரத்தினசிங்கம் பார்த்தீபன்
1985ம் ஆண்டு 2ம் மாதம் 23ம் திகதி இரத்தினசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளுக்கு இளையமகனாக பூநகரி கறுக்காய்த்தீவு மண்ணில் பிறந்த இரத்தினசிங்கம் பார்த்தீபன் ஆகிய இவர் 1991ம் ஆண்டு பூநகரியின் இடப்பெயர்வின் பின்னர் பூநகரி பல்லவராயன்கட்டு பகுதியில் வசித்துவருகின்றார். ஆரம்பக்கல்விமுதல் உயர்தரகல்விவரைகிளிஃபூநகரிமகாவித்தியாலயத்தில் கல்விகற்ற…
-
திரு. சின்னத்துறை .கௌரிபாலன்
கிராஞ்சியில் வசிக்கும் சின்னத்துரை கௌரிபாலன் ஆகிய இவர் 1965.07.02 ஆம் ஆண்டு பூநகரி தம்பிராய் என்னும் ஊரில் பிறந்தார். தனது ஆரம்பகல்வியினை தம்பிராய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார். தனது சிறுவயது முதல் வானொலியில் ஒலிக்கும் பாடல்களை கேட்டும் ரசித்தும்…
-
திரு. முத்து குணநாதன்
கிராஞ்சியில் வசித்துவரும் முத்துகுணநாதன் ஆகிய இவர் 1949.03.21 ம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் என்னும் ஊரில் பிறந்தார். ஆரம்பகல்வியினை யாஃகோண்டாவில் சேர்ச்மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கற்றார்;. சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் கொண்டஇவர்; முதன் முறையாக 12 வயதில் பாடசாலையில் பாடஆரம்பித்தார் .…
