Author: thanu
-
முத்துமாரியம்மன் ஆலயம் (அம்பாள்நகர்)
இலங்கைத் திருநாட்டிலே வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம் கிராமத்தில் 1992ம் ஆண்டு மக்கள்; புதிதாக குடியமர்த்தப்பட்ட காலப்பகுதியில் படிப்படியாக மக்கள்; குடியமர்ந்;த நிலையில் கிராமத்துக்கு ஆலயம் இல்லை எனவே கட்டாயம் இங்கு ஒரு ஆலயம் தேவை என அனைவராலும் கலந்துரையாடப்பட்டு 1995ம்…
-
நாகதம்பிரான் ஆலயம் வரலாறு
ஆரம்பகாலத்தில் இருந்து அந்த இடத்தில் வெள்ளெரிக்கலை மரமும் வேப்பமரமும் உற்பத்தி ஆகி இருந்தது அதில் ஒரு புற்று இருந்தது அந்த புற்றுக்குள் ஒரு நாகபாம்பு வெளியில் போறதும் வாறதுமாக இருந்தது சாமிஅம்மா என்பவர் விளக்கு ஏற்றி ஆதரித்து வந்தார் அதன்பின் கிராமமக்கள்…
-
உருத்திரபுரீஸ்வர் ஆலயம் (உருத்திரபுரம்)
திருமூலர் ஈழத்தை சிவபூமி என்றார் சிவ வழிபாடு தொன்மைக் காலம் தொட்டு ஈழத்தில் பெற்றிருந்த செல்வாக்கினை இது தெளிவுபடுத்துகிறது. இதுசப்த ஈஸ்வரங்களில் ஒன்றாக இருந்திருக்க கூடும் என ஆய்வாளர் சிலர் குறிப்பிடுவர.; கி.பி 1879- 1882 காலப் பகுதிகளில் இரணைமடுக்குளத்தை அமைப்பது…
