Author: thanu
-
புனித தோமையார் ஆலயம், நாச்சிக்குடா, பூநகரி
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலார் பிரிவிலுள்ள நாச்சிக்குடா கிராமத்தில் கரடிக்குன்று எனுமிடத்தில் புனித தோமையார் ஆலயம் அமைந்துள்ளது. 1992 இல் ஏற்பட்ட வலன்புரி இராணுவ நடவடிக்கையின்போது யாழ் மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத்திற்குப் பொருத்தமான இடங்களைத் தேடி வன்னிப்…
-
புனித அற்புத மாதா ஆலயம், பொன்நகர், கரைச்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொன்நகர் கிராமத்தில் அமைந்துள்ள புனித அற்புத மாதா ஆலயமானது 1983 களில் பொன்நகர் குடியேற்றம் உருவாக்கப்பட்ட காலத்தில் இங்கு குடியேறிய கத்தோலிக்க குடும்பங்களின் வழிபாட்டுத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஆலயமாகும். 1977 இல் நாட்டில்…
-
குமுழமுனை புனித அந்தோனியார் ஆலயம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமுழமுனை எனும் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றியபோது இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றிலிருந்து அறியமுடிகின்றது. அந்த வகையில், குமுழமுனை புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில்…
