Day: September 15, 2026
-
மண்டைக்கல்லாறு புனித அந்தோனியார் ஆலயம், பூநகரி
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் மண்டைக்கல்லாறு எனுமிடத்தில் 1800 களில் சீனர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் இதுவாகும். சீனர்கள் கடல்மார்க்கமாகப் பயணித்தபோது கடலில் ஏற்பட்ட புயலினால் திசைமாறி மண்டைக்கல்லாறில் கரையொதுங்கினர். இவ்வாறு பூநகரிப் பிரதேசத்தை அடைந்த சீனர்கள் புயல் ஓயும்வரை…
-
புனித வனத்து அந்தோனியார் ஆலயம், பள்ளிக்குடா, பூநகரி
இவ்வாலயமானது பள்ளிக்குடா கடற்கரையில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை, புனித நீக்கிலார் ஆலயத்தைச் சேர்ந்த மீன் பிடி தொழிலுக்காக பள்ளிக்குடாப் பகுதியில் குடியேறிய கத்தோலிக்கர்களாலே புனித பதுவை அந்தோனியார் ஆலயமாக 1979 ம் ஆண்டுகளில் வலைப்பாட்டுப் பங்குத்தந்தை அருட்தந்தை கோன்சால்வே அமல மரித்தியாகிகள்…
-
கிறிஸ்து உலக ரட்சகர் ஆலயம் – தம்பிராய், பூநகரி
1990 களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் பூநகரிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய போது இவ்வாலயம் அமைக்கப்பட்டது. வாடியடி. புனித அடைக்கல அன்னை ஆலயத்தைச் சேர்ந்த, தம்பிராயில் வசித்த 15 குடும்பங்களுக்காக திருவாளர் செபஸ்தியாம் பிள்ளை என்பவருடைய 1 1/2 பரப்பு விசாலமான…
