Day: September 15, 2026

  • புனித அன்னை திரேசாள் ஆலயம், செட்டியார் தரைவெளி, பள்ளிக்குடா, பூநகரி.

    கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில், பள்ளிக்குடா கிராமத்தின் செட்டியார் தரைவெளி என்னுமிடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. செட்டியார் தரைவெளி, பள்ளிக்குடா பகுதியில் சுனாமி ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்கான குடியேற்றத்திட்டத்தில் வசித்த ஏறத்தாழ 58 கத்தோலிக்க குடும்பங்களின் கிறீஸ்தவ நம்பிக்கை வாழ்வுக்கும் வழிபாடுகளுக்குமாக…

  • மண்ணித்தலை புனித செபஸ்தியார் ஆலயம் – பூநகரி

    மண்ணித்தலை புனித செபஸ்தியார் யாத்திரைஸ்தலமானது யாழ்ப்பாணம் பாஷையூர் பங்கு மக்களினால் பராமரிக்கப்படுகின்ற பிரசித்திமிக்க ஆலயமாகும். 24.04.1867 இல் புனித செபஸ்தியார் ஆலயமானது கல்முனை, பூநகரி செட்டியார் குறிச்சி உடையார் விதானையார் பிரிவில் கிறிஸ்தவ விவாகங்கள் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாயினும் இக்காலகட்டம்…

  • கிறிஸ்து அரசர் ஆலயம், தம்பிராய், பூநகரி

    2005 ஆம் ஆண்டில் பூனகரிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளாரின் காலத்தில் தம்பிராயில் வசித்த 35 கத்தோலிக்க குடும்பங்களுக்காக பூநகரி பகுதியில் தம்பிராயில் உள்ள காவா குளம் என்னு மிடத்தில் புதிதாக கிறிஸ்து அரசர் ஆலயம் அமைக்கப்பட்டது.…