Month: September 2026

  • கிறிஸ்து அரசர் ஆலயம், தம்பிராய், பூநகரி

    2005 ஆம் ஆண்டில் பூனகரிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளாரின் காலத்தில் தம்பிராயில் வசித்த 35 கத்தோலிக்க குடும்பங்களுக்காக பூநகரி பகுதியில் தம்பிராயில் உள்ள காவா குளம் என்னு மிடத்தில் புதிதாக கிறிஸ்து அரசர் ஆலயம் அமைக்கப்பட்டது.…

  • புனித யோசப்வாஸ் ஆலயம், செம்மன்குன்று, பூநகரி

    பூநகரி பிரதேசத்தின் செம்மன்குன்று பகுதியில் யாழ்ப்பாணம்- மன்னார்,B.32 பிரதான வீதியருகே இவ்வாலயம் அமைந்துள்ளது. 1995 காலப்பகுதியில் (முழங்காவில்) ஜெயபுரம் பங்குடன் பூனகரி பங்கு இணைக்கப்பட்டிருந்தது. ஜெயபுரம் பங்குத்தந்தையாக அருட்தந்தை எஸ்தாக்கூர் செபஸ்தியன் அடிகளார் பணியாற்றிய அக்காலத்தில் இவ்வாலயம் அமைப்பதற்கான வாய்ப்பு அமையப்பெற்றது.…

  • தெளிகரை குழந்தை இயேசு ஆலயம்

    பூநகரிப் பங்கின் துணை ஆலயமாக தெளிகரை என்னும் குடியேற்றக் கிராமத்தில் யாழ்ப்பாணம் மன்னார் B.32 பிரதான வீதியின் அருகே குழந்தை இயேசு ஆலயம் அமைந்துள்ளது. 2009ம் ஆண்டுக்குப் பின்னர், உள்நாட்டுப் போர் நிறைவுற்றதன் பின்னர் இலங்கை அரசாங்கம் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை…