Author: thanu

  • ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ( திருநகர் தெற்கு)

    திருநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் கடந்த காலங்களில் 1965 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருமதி அப்பாச்சி அன்னபூரணம் அவர்களால் ஆதரிக்கப்பட்டு பூசைகள் செய்து பொதுமக்களின் ஆலயமாக மாற்றப்பட்டு அதன்பின்பு நிர்வாகசபை பொதுக்கூட்டங்கள் மூலம் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டு இயங்கிவருகின்றது. பின்பு…

  • முத்துமாரியம்மன் ஆலயம் (அம்பாள்நகர்)

    இலங்கைத் திருநாட்டிலே வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம் கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு மக்கள் புதிதாக குடியமர்த்தப்பட்ட காலப்பகுதியில் படிப்படியாக மக்கள் குடியமர்ந்த நிலையில் கிராமத்துக்கு ஆலயம் இல்லை எனவே கட்டாயம் இங்கு ஒரு ஆலயம் தேவை என அனைவராலும் கலந்துரையாடப்பட்டு…

  • நாகதம்பிரான் ஆலயம் வரலாறு

    ஆரம்பகாலத்தில் இருந்து அந்த இடத்தில் வெள்ளெரிக்கலை மரமும் வேப்பமரமும் உற்பத்தி ஆகி இருந்தது அதில் ஒரு புற்று இருந்தது அந்த புற்றுக்குள் ஒரு நாகபாம்பு வெளியில் போறதும் வாறதுமாக இருந்தது சாமிஅம்மா என்பவர் விளக்கு ஏற்றி ஆதரித்து வந்தார் அதன்பின் கிராமமக்கள்…