Author: thanu
-
முழங்காவில் ஸ்ரீ செல்வயோக சித்திவிநாயகர் ஆலயம்
முழங்காவில் பிரதேசத்தில் ஸ்ரீ செல்வயோக சித்திவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் வழிப்போக்கர்களால் ஒரு பிள்ளையார் சிலை வைத்து ஆதரிக்கப்பட்டு காலப்போக்கில் ஆலயமாகத் தோற்றம் பெற்றது. வடக்கு,தெற்கு பாதையில் இருந்து வந்தமையால் இவ் விநாயகர் ஆலயம் மேற்குத் திசையைப் பார்த்தபடி ஆகம விதிகளுக்கு…
-
பத்தினிப்பாய் பிள்ளையார் ஆலயம்
பூநகரி பிரதேசத்தில் மன்னர் வீதிக்கு குறுக்காகச் செல்லும் மண்டக்கல்லாறு எனும் இடத்திலிருந்து வடகிழக்கு மூலையாக 4 மைல் தொலைவில் காடும் குளமும் கொண்ட பக்தர்கள் கூடி பொங்கல் செய்து வழிபடும் இடமே பத்தினிப்பாய் ஆகும். இவ்வாலயத்தில் பிள்ளையார், முருகன், அம்மன் எனும்…
-
திருமதி. தினேஸ்தாமஸ்கஸ் பிரியந்தினி
அந்தோனி நீக்கிலாப்பிள்ளை என்பவருக்கு மகளாகப் பிறந்த இவர்;, தற்போது ஜேசுமெரில்டன் என்பவரை திருமணம் செய்து நாச்சிக்குடா கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்;. தனது ஆரம்பக் கல்வியினை கிளிஃநாச்சிக்குடா பாடசாலையிலும், உயர் கல்வியினை மன்னார் புனிதஃசவேரியார் பெண்கள் கல்லூரியிலும், நுண்கலைமாணி பட்டப்படிப்பினை மட்டக்களப்பு…
