Author: thanu

  • திருமதி லிங்காஐினி ஜீவரூபன்

    கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம் எனும் கிராமத்தில் பரமசிவன் செல்வலக்ஸ்மி எனும் தம்பதியினருக்கு இரண்டாவது புதல்வியாக 1986ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ம் திகதி பிறந்த திருமதி லிங்காயினி ஜீவரூபன் ஆகிய இக் கலைஞன் சிறு வயதில் இருந்தே ஆடல் பாடல்களில் மிகுந்த…

  • செல்லப்பா குழந்தைவேல்

    இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேசத்தில் வேரவில் கிராமத்தில் செல்லப்பா தெய்வானை தம்பதியினருக்கு 1951.01.23 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் குழந்தைவேல் என்னும் நாமம் சூட்டினார்கள். இவரது தந்தையார் நாட்டுக்கூத்துக்களை நடித்துள்ளார். ஆரம்பத்தில் 13 வயதில் பாடசாலை நிகழ்வுகளில்…

  • திரு யேசுதாசன் மகேந்திரன்

    நாச்சிக்குடாவை வதிவிடமாக கொண்ட இவர் சிறுவயதிலிருந்து கலையில் ஆர்வம் உள்ளவர் சிறந்த நடிகரும் நாடக எழுத்தாளருமாவார். இவர் பல நாடகங்ளை எழுதி நடித்துள்ளார் இவரால் உருவாக்கப்பட்ட நாடகங்களாவன, மாமாறுக்மணி, அமுதவள்ளி, பண்டாரவன்னியன், இனி எங்கே ஓடுவது. சீதனப்பேய், அப்பு தந்த சீதனம்…