
கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேச செயலர் பிரிவில், கல்முனை எனும் கிராமத்தில் புனித யூதா ததேயு ஆலயம் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் பயணம் செய்யும் பகுதிகளில் தமது பாதுகாப்பின் காவல் தெய்வங்களாக பல ஆலயங்களை அமைத்துள்ளனர். அவ்வாறு 1974 ஆம் ஆண்டு பாஷையூரைச்சேர்ந்த திரு இராயப்பு சூசைப்பிள்ளை என்பவரால் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திலிருந்து 75 யார்தொலைவில் புனித யூதாததேயுவானவருக்கென ஒரு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் திரு இராயப்பு சூசைப்பிள்ளையவர்கள் ஸ்ராலிங் கோஸ்ரியினரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க திரு ஆசைத்துரை றூபன் என்பவரின் வழிநடத்துதலில், அன்றைய பாஷையூர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை குலாஸ் அடிகளாரின் தலைமையில் தற்போது ஆலயம… continue mobile pls………………

Leave a Reply