Author: thanu

  • திரு .கோவிந்தபிள்ளை அரியநாயகம்

    ஜெயபுரம் தெற்கு பல்லவராயன் கட்டு பூநகரியைத் தன்னுடைய வசிப்பிடமாகக் கொண்ட உயர்.திரு.கோ.அரியநாயகம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.கல்வியில் இயல்பாகவே ஆற்றல் கொண்டவரான இவர் சிறுவயது முதல் புராண படலம் ஓதுவதில் அக்கறை கொண்டவாரகவும் ஆலய வழிபாட்டில் தீவிரம் காட்டுபவராகவும் இருந்தார்.இதனால்…

  • திரு.இராமச்சந்திரன் திருக்குமரன்

    பண்டார வன்னியன் ஆண்ட பூமியாம் வன்னி மண்ணில் வவுனியா மாவட்டம் புளியங்குளம் பழைய வாடியில் 1994 ம் ஆண்டு சித்திரை மாதம் 08ம் திகதி இராமச்சந்திரன் திருக்குமரன் பிறந்தார். இவர் தனது கற்றல் செயற்பாட்டுக்காக தனது தந்தையின் பூர்வீக இடமான சோழர்களால்…

  • அருளானந்தம் ஞானசீலன்

    இலங்கைத் திருநாட்டின் வடபகுதியின் கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேசத்தின் தென்பகுதியான குமுழமுனை பல்லவராயன்கட்டு எனும் கிராமத்தில் அருளானந்தம் அக்கினேஸ்அம்மாவுக்கும் மகனாக 1960.01.01ஆம் திகதி ஞானசீலன் (அமுதன்) என்ற பெயர் சூட்டினார்கள். இவர் தனது ஆரம்பக் கல்வியினை பூநகரி மகா வித்தியாலயத்தில் தரம்…