Author: thanu
-
மல்வில் கிருஸ்ணன் ஆலயம்
வல்லியக்கனாக இருந்து மாற்றம் பெற்ற மல்வில் கிருஸ்ணன் ஆலயமானது ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்திற்கு முற்பட்டது. காத்தற்கடவுளான விஸ்ணுவும் அழித்தற் கடவளான சிவனும் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கும் ஆலயமாக விளங்குகின்றது.மல்வில் குளத்துக்குள் ஒரு கேணியொன்று இருந்ததாகவும் தற்போது அது அழிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதுசுமார் முந்நூறு வருடங்களுக்கு…
-
புனித சவேரியார் ஆலயம்
-
பாலையடி அருட்செல்வ விநாயகர் ஆலயம்
1958 ஆம் ஆண்டு வாய்க்காலில் இருந்து எடுத்து பாலைமரத்தடியில் வைத்து ஓவசியர் என்பவரால் பூசை நடாத்திய போது 1960ல் சாமி என்பவரால் பூசை நடைபெற்று வந்தது. அதன் பின் 1963ம் ஆண்டு இடமாற்றம் செய்து பிள்ளையாருக்குரிய தற்காலிக கொட்டகை அமைத்த பூசை…
