Author: thanu
-
கரடிக்குன்று பிரம்மம் ஆதிபராசக்தி நாகபூசணி அம்மன் ஆலயம்
இவ்வாலயம் தொன்மை வாய்ந்த ஆலயமாகும். இதன் தோற்றம் குறிப்பிட முடியாத அம்பாளின் தரிசனத்தின் பின் பூசை ஆரம்ப நாள் 05.05.1995ஆம் ஆண்டாகும். ஆலய வளவில் நீண்ட காலங்களாக ஆலயத்தை பாதுகாக்கும் தெய்வீக சக்தி கொண்ட நாகங்கள் உள்ளன. இவைகள் இரத்தினக்கல் ஓளி…
-
செல்லையாதீவு அம்மன் ஆலயம்
இது பூநகரி பிரதேசத்தில் செல்லக்குறிச்சி கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள ஆலயமாகும். கண்ணகி மதுரையை எரித்துவிட்டு பல இடங்களுக்குச் சென்றதாக ஐதீகங்கள் கூறுகின்றன. இலங்கையில் தரிசித்து சென்ற தலங்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகின்றது. பூநகரியில் மறவர் குறிச்சி எனும் கிராமத்தில் மறவர் பரம்பரை…
-
நல்லூர் மேளாய் கண்ணகி அம்மன் ஆலயம்
நல்லூர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இக்கோயில் நான்கு சந்ததிக்கு முன்பே தோற்றம் பெற்றதாக கூறப்படுகின்றது. ஊர் பெரியவர் ஒருவருக்கு கனவின் வாயிலாக ஒரு இலுப்பை மரத்தின் கீழ் பிரம்பு, பூக்கோட்டான், சிலம்பு இருப்பதாக அம்மன் தரிசனம் காட்டினர். மறுநாள் பெரியவர்…
