நாகபூசணி அம்மன் ஆலயம் (உதயநகர்)

Posted on

by

இவ் ஆலயமானது முன்பு ஓர் மரத்தின் கீழ் புற்றுவடிவில் உருவாகி கண்பார்வையற்றவராகிய பெரியசாமி பரமேஸ்வரன் என்பவரால் இவ்ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்தது. இதைக்கண்ட கிராமத்தவர்கள் இவ் ஆலயத்தை உருவாக்க வேண்டுமென்று முடிவெடுத்து இவ் ஆலயத்திற்கு அருள்மிகு ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயம் என 1987.03.05அன்று கிராம பெரியவர்களான திரு.வல்லி நடராசா ,திரு.யோகராசா என்பவர்களால் பெயர் சூட்டப்பட்டு தற்போது நிர்வாகத்தின் கீழ் நாகபூசணி அம்மன் ஆலயம் என்ற பெயரில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *